இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 19 டிசம்பர், 2014

iOS 8.1.2 ஐ install செய்வது எப்படி..?? (iPhone,iPad&iPod)

வணக்கம் நண்பர்களே...!! நீண்ட நாட்களுக்குப் பின் இத் தளத்தில் ஒரு பயனுள்ள பதிவுடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...Phone களில் தரமான Quality யான phone என்றால் அது ஆப்பிள் கம்பனியின் போன்கள் தான்.. அந்த வகையில் அவ்வகை போன்களுக்கான புதிய இயங்குதளம் வழுக்கள் நீக்கப்பட்ட, பல புதிய வடிவமைப்புடன்...

செவ்வாய், 2 டிசம்பர், 2014

Bluestack மென்பொருளின்றி கணனியில் Viber பயன்படுத்தலாம்...

எனக்கு Android App களை கணனியில் பயன்படுத்த ஆசை. அதனால் இவளவு காலமும் கணனியில் Bluestack என்ற மென்பொருள் மூலம் Smart phone களின் apps ஐ பயன்படுத்தினேன். தற்செயலாக இணையத்தில் உலாவும் போது viber மென்பொருளைப் பற்றி அறிந்தேன். அதைப் பற்றிய புராணம் உங்களுக்கு ஓதத்தேவையில்லை. காரணம் நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். இவ்வளவு...

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

பேஸ்புக்கை இதுவரை எத்தனை மணி நேரம் பாவித்துள்ளீர்கள்..??

பேஸ்புக்; சமூக வலைத்தளங்களின் ராஜா என அழைக்கப்படுகிறது. எத்தனையோ ஆயிரம் பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. காலையில் எழுந்து Face கூட கழுவாமல் Facebook ல் இருக்கும் ஜாதி நிறைய உண்டு. அதில் நானும் ஒருத்தன். இப்படியாக, நீங்கள்...

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

டுவிட்டரில் ஒருவரின் முதலாவது ட்வீட் எது என அறிய வேண்டுமா..?

2௦14 ஆம் ஆண்டுடன் டுவிட்டரானது தன் எட்டாவது அகவையில் அடியெடுத்து வைக்கிறது. சமூகவளைத்தளம் என்றால் நம் நினைவிற்கு வருபவை பேஸ்புக்கும், டுவிட்டரும் தான். பல சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் என எல்லோரும் பாவிக்கும் முக்கிய சமூகவளைத்தளம் இதுவாகும்., பல நபர்கள் எத்தனையோ கீச்சுக்களை பகிர்ந்திருப்பார்கள்.......

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

அழித்த பேஸ்புக் Messages, போடோக்கள், வீடியோக்களை திரும்பப் பெற...

வணக்கம் நண்பர்களே..!! இன்றைய தினம் உங்களுக்கு ஓர் இனிய தகவலை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். பேஸ்புக் பாவிக்காத ஆட்கள் யாருமே இருக்க முடியாது.. நீங்கள் பேஸ்புக்கில் நண்பர்களுடன் போடோக்கள், வீடியோக்கள், மற்றும் chat என்பவற்றை மேற்கொண்டிருப்பீர்கள்... அவற்றை நீங்கள் delete செய்திருப்பீர்கள்... இருந்தபோதிலும்...

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

Google Chrome ல் Youtube விளம்பரங்களை தடை செய்வது எப்படி..?

இன்று இணையத்தில் வீடியோக்களை பார்வையிட சிறந்த இணையத்தளமாக விளங்குவது Youtube ஆகும். வீடியோக்களை Upload செய்பவர்கள் அதன் மூலம் பணம் சம்பாதிக்க வீடியோ ஆரம்பிக்க முதலும் இடையிலும் விளம்பரங்களை பிரசுரிக்கப்படுகிறது, இது பார்போரை காண்டாக்கும்.. எனவே இதை எப்படி நிறுத்துவது...?? இதோ Google Chrome ல் Youtube...

சிறுமி கூகிளிடம் தந்தைக்கு ஒரு நாள் விடுமுறை கேட்டார். அதன் பின் என்ன நடந்திருக்கும்..?

கோடை கால விடுமுறையின் போது தனது தந்தையுடன் அவ் விடுமுறையை கழிப்பதற்காக அங்கு Designer ஆக வேலை செய்யும் ஒருவரின் மகள் கூகிளிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பினார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது என் தந்தைக்கு சனிக்கிழமை மட்டும் விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த முறை புதன் கிழமை எனக்காக விடுமுறை கொடுப்பீர்களா,...

புதன், 16 ஜூலை, 2014

ஆப்பிளை வெட்டியபின் Brown நிறமாவதற்குக் காரணம்.?? அறியலாம் வாங்க.

வணக்கம் நண்பர்களே... இன்று நான் அறிந்த ஒரு விடயத்தை உங்களோடு பகிரலாமென நினைக்கிறேன். பொதுவாக நாம் ஆப்பிள் சாப்பிட்டு விட்டு மீதியை வைத்தால் சிறு மணி நேரத்திற்குப் பின் Brown கலராக மாறியிருக்கும். அதற்க்குக் காரணம் தான் நான் இப் பதிவில் கூறவுள்ளேன். எந்த ஒரு கலத்தை (cell) ஐ எடுத்தாலும் அதில் பலதரப்பட்ட...

வெள்ளி, 11 ஜூலை, 2014

Delta Search ஐ Google Chrome, Firefox என்பவற்றிலிருந்து நீக்க..

Delta Search ஆனது சிறந்த தேடுதளங்களில் ஒன்றாகக் காணப்படுகிறது. இது எப்படி எமது கணனியில் ஏறியது என்பது தெரியாது... ஆனால் அது எம் Web Browser ஐ open செய்யும் போது Homepage ஆகக் காணப்படும். எமக்கு பொதுவாக கூகுளை பாவித்துப் பழகிவிட்டதால் இதையெல்லாம் கணக்கில் எடுக்க மாட்டோம். இது சிறந்த Backgrounds ,...

திங்கள், 2 ஜூன், 2014

மணி ரத்னம் - தமிழ் சினிமாவின் தலை சிறந்த இயக்குனர்

மணி ரத்னம் இவரை விபரிக்க இப்போதைக்கு எனக்கு வார்த்தைகள் இல்லை என்று தான் சொல்லணும். இன்று 2/6 இவரின் 58 வது பிறந்தநாள். நான் ரசித்த படங்களில் அரைவாசிக்கு மேல் இவரது படங்கள் தான். மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, பம்பாய் , அலைபாயுதே, உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால்,...

சனி, 5 ஏப்ரல், 2014

A.L.விஜயின் "சைவம்" இசை விமர்சனம்

நாசர்,பேபி சாரா, கௌசல்யா ஆகியோரின் நடிப்பில் A.L.விஜயின் இயக்கத்தில் G.V யின் இசையில் வெளிவர இருக்கும் படமான சைவம் திரைப்படத்தின் பாடல்கள் பற்றி உங்களுடன் பகிர இருக்கிறேன். மொத்தமாகப் பாடல்கள் 3. எழுதியவர் நா.முத்துக்குமார்.  வழமைபோல் G.V யின் இசை சூப்பர். ஒவ்வொரு பாடலாகப் பார்ப்போம் வாங்க.... 1....

திங்கள், 31 மார்ச், 2014

Blog இல்லாமல் இணையத்தில் மாதம் $100 பணம் சம்பாதிப்பது எப்படி???

நீங்கள் கூகிள் ஆண்டவரிடம் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று வேண்டினால் Blog தொடங்கி அட்சென்ஸ் கணக்கொன்றை பெற்று பணம் சம்பாதிப்பது பற்றி தான் அதிகமாக காட்டுவார். ஆனால் blog இல்லாமல் பணம் சம்பாதிப்பதற்கு பல வழிகள்...

வியாழன், 13 மார்ச், 2014

C and C++ மொழிகளை ஆன்லைனில் கற்க சிறந்த இணையத்தளங்கள்...

பலருக்கு Computer Programming Language கற்க ஆசையாக இருக்கும். அந்த வகையில் இணையத்தில் பல பல தளங்கள் காணப்படுகிறது. ஆனால் அவற்றில் சிறந்ததைத் தேர்வு செய்வது மிகக் கடினமாகும். எனவே, இங்கே நான் பார்த்த வகையில் சிறந்த இணையத்தளங்கள்...

வியாழன், 27 பிப்ரவரி, 2014

Samsung Galaxy Grand 2 போனை வாங்கலாமா.?? ஒரு சிறப்புப் பதிவு

சிறந்த வரவேற்புடன் உலக சந்தையை தனது முந்தய தயாரிப்புகளை விட update செய்யப்பட்ட சில அம்சங்களுடன் வெளிவந்துள்ளது Samsung Galaxy Grand 2. Samsung நிறுவனம் தனது அனைத்து உற்பத்திகளையும் மிகப் பெரிய தொடுதிரையுடன் வெளியிட்டு வருகிறது.  Samsung Galaxy Grandம் அதற்கேற்ற வகையில் அனைத்துத் தரப்பிலிருந்தும்...

சனி, 15 பிப்ரவரி, 2014

Avast Antivirus க்கான Licence file ஐ எப்படி இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.?

Avast antivirus பற்றி அனைவரும் தெரிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன் அதனால் அது பற்றி அதிகமாக சொல்லவில்லை. தலைப்பை பார்த்தவுடன் avast antivirus இன் crack பதிப்பு என்று நினைத்திருந்தால் நான் பொறுப்பாக முடியாது ;) சில...

வியாழன், 13 பிப்ரவரி, 2014

ஒருவரின் பேஸ்புக் password ஐ hack செய்யலாமா...???

வணக்கம் நண்பர்களே.. ஒரு சுவாரச்சியமான பதிவுடன் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்றைய காலங்களில் நமது ஆளுங்க சும்மா இருக்க மாட்டாங்க.. அடுத்தவன் விசயத்த அறிவதில் தான் நேரம் போகிறது.. ( பொதுவாகத்தான் சொல்கிறேன்.. ) அதுபோல பேஸ்புக்கில் ஒருவருடைய password ஐ hack பண்ணனும்னே கொஞ்சப் பேர் திரிகிறார்கள். எனவே,...

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

Android Phone களின் வேகத்தை 200 சதவீதமாக அதிகரிக்க சில டிப்ஸ்

Android phone களை நீங்கள் பொதுவாகப் பாவனை செய்திருப்பீர்கள். அந்த வகையில் ஒரு App ஐ launch செய்வதற்க்கு அதிக நேரம் எடுக்கும். அப்படி எடுப்பதால் பயனர்களுக்கு விருப்பமில்லாத OS ஆக Android மாறாது... ஆனாலும் ஒரு கசப்பான நொடிகளாகத்தான் அவை இருக்கும். இங்கே நான் சில டிப்ஸ் கள் உங்களுக்கு உதவிகரமானதாக...