தினமும் இவ் வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் தினம் தினம் புதுப் புது சாதனங்கள் நாளுக்கு நாள் தோற்றம் பெறுகின்றன. இவை எவ்வாறு உருவாகின்றன, எப்படி பயன்படுத்தப்படுகிறது , இதன் பயன்பாடு என்ன என அறிய யாருக்குத் தான் ஆசை இருக்காது..
அப்படிப்பட்ட ஆர்வமுடயோருக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.
http://www.madehow.com/ இங்கு சென்று பாருங்கள்.. புதுப் புது சாதனங்கள் பற்றி அறியுங்கள்!!
நன்றி.
உங்கள்
பரதன்