இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 22 ஜூலை, 2013

எல்-நினோ என்றால் என்ன?

எல் நினோ என்பது சமுத்திரத்தின் நீர் மேற்பரப்பில் வெப்பநிலை அதிகரிப்பதால் ஏற்படும் தோற்றப்பாடாகும். சமுத்திர நீர் வெப்ப மடைவதால் சமுத்திர வளி மண்டலத் தொகுதியில் தளம்பல்கள் ஏற்பட்டு , பூகோள வளி ஓட்டங்கள் சாதாரண நிலைமையிலிருந்து வேறுபடுவதால் உலகம் முழுவதற்குமான வானிலை பாதிக்கப்படுகிறது.

இதனால் , மழை வீழ்ச்சி கோலம் ஒழுங்கற்றதாக அமைவதால் உலகில் பல்வேறு நாடுகளில் வரட்சி , அல்லது கடும் வெள்ளப் பேருக்கு ஏற்படுகிறது. இந்த நிலையே எல்-நினோ  என அழைக்கப்படுகிறது.

பதிவு பிடிச்சிருந்தா share செய்து உதவுங்கள்.

நன்றி!!
பரதன்