இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

பலமான Password ஐ உருவாக்குவது எப்படி??.. வாங்க படிக்கலாம்



உங்களுக்கே தெரியும் password என்பது எவளவு முக்கியமென.. எங்க போனாலுமே password தாம்பா கேக்குது. சரி அப்படி password அ நல்ல பலமானதாகக் create பண்ணினால் ஒருவராலும் அறியமுடிஜாது. ஆகவே அப்படிப் பட்ட பலமான password ஐ create பண்றது பத்தித்தான் உங்ககூட இன்னைக்கு பேசப்போறேன்.




முக்கியமாக அனைத்து சேவைகளுக்கும் ஒரே கடவுச் சொல்லைப் பாவிக்கதீர்கள்.



>நீங்கள் கடவுச்சொல்லிட்கு ஒரு அடிப்படையான password ஐ வைத்திருங்கள்.



உதாரணமாக நீங்க தெரிவு செஞ்சது KLMN என்றால்



Yahoo தளத்திற்கு கடவுச்சொல்லாக KLMNYAHOO என வையுங்கள்.



Facebook இற்கு KLMNFACEBOOK எனவும் வைத்துப் பாருங்கள்



 உங்களால் செலுத்தப்பட்ட கடவுச்சொல்லை எவராலும் கண்டுபிடிக்க முடியாது.



இல்லையென்றால் கடவுச்சொல்லுடன்(நீங்கள் தெரிவு செய்த அடிப்படை சொல்லுடன் ) இலக்கங்களையும் சேர்த்துப் பாருங்கள்.



உதாரணமாக:- Yahoo இற்கு KLMN03YAHOO



என வைத்து.



அடிப்படை  PASSWORD ஐ தெரிவு செய்ய ஒரு வழி …

Titanic படத்தின் Theme song ஆன Every Nights IN My Dreams  என்ற வசனத்தின் முதல் எழுத்துக்களை  மட்டும்  சேர்த்தால் ENIMY என வரும்.



அப்படி நீங்களும் வேறு எதாவதை பயன்படுத்தி செய்து பாருங்கள்.



அடுத்த வழி



>>நீங்கள் நினைக்கும் சொல்லை DOG என வையுங்கள்..



D என்ற எழுத்துக்கு மேல் e என்ற எழுத்தும்

O என்பதற்கு மேல் 9 என்பது

G என்பதற்கு மேல் த என்பது இருக்கும் இவற்றை சேர்த்து



e9t என வரும்…



 இப்படி செய்து பாருங்கள் இந்த நூற்றாண்டின் சிறந்த கடவுச்சொல்லாளர் நீங்கள் தான்.



அவளவு தான் post முடிஞ்சுது.



சரி இனி share செய்துட்டு comment பண்ணிட்டு போங்க அப்போதான் எனக்கு சந்தோசம்.