இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

உலக அதிசயங்களைக் கண்டு மகிழ கூகிள் தரும் வசதி

அருங்காட்சியகங்கள் மட்டுமல்ல , உலக அதிசயங்களையும் , சரித்திர நினைவுச் சின்னங்களையும் கண்டு மகிழ கூகிள் தரும் ஒரு சிறந்த வசதி தான் கூகிள் கலாச்சாரம் என்ற பக்கம்.




இதில் உலகிலுள்ள கலாச்சாரப் பிரதேசங்களையும் அவைபற்றிய தகவல்களையும் தந்து உதவுகின்றன. இதனால் பலர் பலவகையான நன்மைகளைப் பெறுகிறார்கள்.
எனது நண்பர்களும் இதன் மூலம் பயனடைவதட்க்காக உங்களுக்கு இந்தத் தளத்தினைத் தருகிறேன். இது பலருக்குத் தெரிந்த ஒன்றுதான் ஆனால் பலரும் இதனைப் பற்றி இதுவரை அறிந்ததில்லை.
அதனால்தான் உங்களுடன் இத்தளத்தினைப் பற்றிப் பகிர்கிறேன்.

http://www.google.com/culturalinstitute/worldwonders/

ஏங்க இப்படி கிளிக் பண்ணி என்னை மறந்திடாதீங்க.. கீழ இருக்கிற share button ல share பண்ணிட்டு comment செஞ்சிட்டுப்போங்க. அபோதான் எனக்கு சந்தோசம்.

நன்றி.