‘ஒலி’ என்றால் என்ன?? தெரியுமா வாங்க படிக்கலாம்சத்தங்கள் பற்றிய விஞ்ஞானம் விசித்திரமானது.
அதனை வெவ்வேறான வடிவங்கள் ,வெவ்வேறு உணர்வுகளையும் அனுபவங்களையும் தன்னகம் கொண்டிருக்கின்றன.ஒழி என்பது , ஊடகமொன்றால் கடத்தப்படும்.அதிர்வு ஆகும்.
இவ் ஊடகங்கள் திண்மம், திரவம், வாயு ஆகிய நிலையிலும் காணப்படலாம்.ஒழி பயனிப்பதட்க்கு எப்போதும் ஊடகமொன்று அவசியமாகும். சடப் பொருட்க்களின் நிலைகளான திண்மம் ,திரவம் , வாயு ஆகிய நிலைகளில் காணப்படும் எந்த ஊடகத்தினுள்ளும் ஒளியானது , அனுக்கலாகவோ , மூலக்கூருகலாகவோ பயணிக்கும்.
இங்கு மூலககூறுகள் ஒன்றோடொன்று மோதிக்க்கொள்வதால் அதிர்வுகள் உண்டாகி அவை ஊடகம் மூலமாகக் கடத்தப்படுகின்றன. அத்துடன் , ஒழி அலை வடிவில் பயணிக்கும். இந்த ஒலியலயானது , மீடிறன் மீடிறன் (அதிர்வெண் ) , அலை நீளம் , வேகம் , வீச்சு போன்ற பண்புகளைத் தன்னகம் கொண்டுள்ளது.
ஊடகத்தைப் பொறுத்து , ஒலி பயணிக்கும் விதமும் வேறுபடும். தின்ம ஊடகத்தில் ஒலியானது , மிகவும் வேகமாகவும் பயணிக்கும். இதற்க்கு தின்ம ஊடகத்தில் அணுக்கள் ஒன்றோடொன்று இறுக்கமாக பின்னிப்பிணைந்து காணப்படுவதே காரணமாகும். அதே போல , திரவ ஊடகத்தில் ஒலி கொஞ்சம் வேகம் குறைவாகவும் வாயு ஊடகத்தில் மிகவும் குறைவான வேகத்திலும் பயணிக்கும்.
ஒலியினால் தோன்றும் அதிர்வின் மீடிறனானது (அதிர்வெண் ) “ஹெர்ட்ஸ்”(Hertz) என்ற அலகினால் அளக்கப்படுகிறது. ஏறத்தாழ 15 தொடக்கம் 20,000 ஹெர்ட்ஸ் வரையான அதிர்வுகளை மட்டுமே சராசரி மனிதனின் காதினால் கேட்டு உணர முடியும்.
நன்றி.. இந்தப் பதிவு பிடித்தால் உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்.
பரதன்