இப்பொது உலகமே இணையமயமாகி விட்டது. அப்படிப்பட்ட உலகில் ஒவ்வொரு நிமிடமும் பல நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. அவை பற்றிய ஒரு சிறு அலசலை நாம் இங்கு பாப்போம்.
- Google தேடு இயந்திரத்தில் ஒரு நிமிடத்திற்கு 20 லட்சத்திட்கும் மேற்பட்ட தேடல்கள் தேடப்படுகின்றன.
- Facebook ல் ஒரு நிமிடத்தில் 60 லட்சம் பேர் பாவிக்கின்றார்கள்.
- ஒரு நிமிடத்திற்கு 2 லட்சத்து 77 ஆயிரம் log in கள் இடம்பெறுகின்றன.
- Twitter ல் ஒரு நிமிடத்திற்கு 1 லட்சம் Tweet கள் இடம்பெறுகின்றன. 320 இற்கும் மேற்ப்பட்ட account create செய்யப்படுகின்றன.
- Flickr , எனப்படும் photo website ல் ஒரு நிமிடத்தில் 3 ஆயிரம் photo கள் upload செய்யப்படுகின்றன. 2 கோடி போட்டோ கள் பார்வயிடப்படுகின்றன.
- LinkedIn எனப்படும் சமூக வலைத்தளத்தில் 1 நிமிடத்தில் 100 இற்கும் மேற்ப்பட்ட account create செய்யப்படுகின்றன.
- 47 ஆயிரம் application downloads இடம்பெறுகின்றன.
- இப்போது தொலைபேசியிலும் ஒரு நிமிடத்தில் 1300 பேர் internet ஐ browse செய்கிறார்கள்.
- ஒரு நிமிடத்தில் 20 கோடிக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் தகவல்கள் பரிமாறப்படுகின்றன.
- கட்டற்ற அறிவுக்களஞ்சியமான விக்கிப்பீடியா ல் ஒரு நிமிடத்தில் 6 புதிய பக்கங்கள் உருவாக்கப் படுகின்றன.
- புத்தகங்களை online ல் விற்பனை செய்யும் Amazon தளம் ஒரு நிமிடத்தில் சுமார் 83 டாலர் வரை சம்பாதிகின்றதாம்.
சரி எனக்கு கிடைச்ச தகவல்களை உங்க கூட நான் share பண்ணினேன்.. இப்போ நீங்க உங்க நண்பர்களோட இந்தத் தகவல்களை share செய்யுங்கள்.
நன்றி.
Parathan