<img src="david.jpg" alt="David" />
david.jpg இவ் எழுத்துகள் காட்டி நிற்பது நீங்கள் உள்ளிடவிருக்கும் போடோவின் இடம். பற்றி..
நீங்கள் கணனியில் ஒரு போட்டோவை எடுக்கப் போகிறீர்கள் என்றால்.
<img src="david.jpg" alt="David" />
இவ்வாறு type செய்து david.jpg இந்த சொல்லுக்குப் பதிலாக உங்கள் கணனியில் நீங்கள் உள்ளிடவிருக்கும் photo வின் அமைவிடத்தை இட வேண்டும்.
அமைவிடத்தை எப்படிக் காண வேண்டும் என்றால்...
Run ற்கு சென்று Browse என்பதை கொடுத்தல் உங்கள் கணனியிலிருக்கும் file கள் அனைத்தும் வரும். அப்போது நீங்கள் உள்ளிட விருக்கும் போட்டோவை click செய்தால்
இன்னொன்று
<img src="david.jpg" alt="David" />
David என்பதகுப் பதிலாக நீங்கள் விரும்பிய சொல்லை இடலாம்...
இப்போது coding
<img src="C:\Users\Parathan\Desktop\download\mullaitivu\2013-05-19 11.38.05.jpg"alt="Parathan" />
இப்போது நீங்கள் உங்கள் கணனியிலிருக்கும் போட்டோவை
HTML coding ஐ பயன்படுத்தி உள்ளிட தெரிந்திருப்பீர்கள்..
அடுத்து இணையத்திலிருக்கும் போட்டோவை HTML coding மூலம் உள்ளிட...
<img src="david.jpg" />
அதேபோலத்தான் david.jpg என்ற சொல்லுக்குப் பதிலாக நீங்கள் உள்ளிடவிருக்கும் போடோவின் URL ஐ இட வேண்டும்.
நீங்கள் உள்ளிடவிருக்கும் போடோவில் Right click செய்து Copy Image URL ஐ click செய்து DAVID.jpg என்பதற்குப் பதிலாக URL ஐ இட்டால் சரி.
Try பண்ணிப் பாருங்கள்.
<a href="http://www.parathan20.blogspot.com">
<img src="logo.png" /></a>
என்னோட link க்குப் பதிலாக நீங்கள் கொடுக்க விரும்பும் link ஐ கொடுங்கள்
logo.png என்பதற்குப் பதிலாக போடோவின் URL ஐ கொடுங்கள்.
அவளவுதான்...
சில வேளைகளில் நீங்கள் codingஐ பயன்படுத்தி போட்டோ வை உள்ளீடு செய்த பின் அதன் உயரம் , அகலம் என்பன பெரிதாக இருக்கும். எனவே அதை குறைக்க வேண்டும் தானே....!!!
குறைப்பதட்க்கு இது தான் coding..
<img src="logo.png" width="141px" height="32px" />
logo.png எனபத்ட்குப் பதில் போடோவின் URL ஐ உள்ளிடுங்கள்...
அடுத்து width என்பது அகலம் , height என்பது உயரம் உங்கள் விரும்பிய அளவுக்கு ஏற்றவாறு மாற்றினால் சரி..
இப்போது உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கீழுள்ள comment box ல் கருத்துகளை கூறவும்.
நன்றி..
பரதன்.