இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 28 டிசம்பர், 2018

2018 வருட இறுதியில் பார்த்த "எழுமின்"

இந்த படம் வந்த போது விவேக் ஹீரோ என்று மட்டும் தெரியும்... ஒரு நாள் பார்க்க வேண்டும் என்று தள்ளி தள்ளி போய் இப்போது மாதங்கள் ஆகி ஒரிஜினல் காப்பி நெட்டில் வந்ததும் பார்த்தேன். படம் என்றால் அதில் பல வகை உண்டு. சமூக கருத்தை கூறுவது - பொழுதுபோக்குக்காக மட்டும் பார்க்க கூடிய படம் என சொல்லிக்கொண்டே போகலாம். அந்த...

உலகிலேயே மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட இடம்

வணக்கம் நண்பர்களே.. இன்றய தினம் நான் வாசித்து அறிந்து கொண்ட ஒரு தகவலை உங்களோடு பகிர உள்ளேன், தனிமை சிலருக்கு இனிமை, சிலருக்கு கொடுமை. அப்படியாக தனிமை படுத்தப்படட ஒரு தீவு ஒன்று தெற்கு அத்திலாந்திக் சமுத்திரத்தில் உள்ளது. அந்த தீவின் பெயர் "ட்ரிஸ்டன் த குன்ஹா". (Tristan da Cunha) தென் ஆப்பிரிக்காவின்,...