வணக்கம் நண்பர்களே.. ஆண்ட்ராய்டு போனில் நீங்கள் ஒரு app ஐ தரவிறக்கும் போது INSUFFICIENT STORAGE AVAILABLE என சில வேளைகளில் வரும். உங்கள் SD Card memory empty ஆக இருந்தாலும் கூட அப்படி வரும். அதனால் நீங்கள் என்ன செய்வதென தெரியாமல் இருப்பீர்கள்.
அதற்கான சிறு வழி முறைகளை நான் இன்று உங்களுடன்...