மணி ரத்னம் இவரை விபரிக்க இப்போதைக்கு எனக்கு வார்த்தைகள் இல்லை என்று தான் சொல்லணும். இன்று 2/6 இவரின் 58 வது பிறந்தநாள்.
நான் ரசித்த படங்களில் அரைவாசிக்கு மேல் இவரது படங்கள் தான்.
மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, பம்பாய் , அலைபாயுதே, உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால்,...