வணக்கம் நண்பர்களே, பல நாள் இடைவெளிக்கு பின்னர் ஒரு அட்டன்டென்ஸ். கல்லூரி படிப்புகள் நிறைய வந்து சேர்ந்து ஒட்டுமொத்தமாக ஏறி சில நாட்கள் அப்படி இப்படி என்று கழிந்து போயிற்று. கொரோனா காலங்களிலும் வீட்டில் நின்று அதிக எடையும் போட்டு பல மாற்றம். பலர் எழுதுவது பற்றி பேசும் போது நானும் பல வருடங்கள் முன்னர்...