இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

ஆங்கில இலக்கணம் கற்கலாம் வாங்க - Verb - Past Tense

ஆங்கில மொழி பரந்துபட்ட சர்வதேச மொழியாகும். உலகில் எப்பாகத்திலும் உள்ள மக்களுடன் தொடர்பினை ஏட்படுத்த பெரிதும் உதவுகிறது. நிகழ்வுகளை விபரிக்க நாம் 3 காலங்களை கொண்டிருக்கிறோம். அவை இறந்த காலம், நிகழ் காலம் , எதிர்காலம். ஆனால் ஆங்கிலத்தில் அவர் மேலும் 4 உப பிரிவுகளாகி 12 காலங்களை கொண்டிருக்கும். அவற்றில்...